Skip to main content

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் ஏழாவது கூட்டம்



அழகியசிங்கர்






விருட்சம்  ஏழாவது  சூம்  கவிதை வாசிக்கும் கூட்டம்   இன்று
(10.07.2020 - வெள்ளிக்கிழமை)  மாலை 7 மணி அளவில் நடைபெற உள்ளது. 
கவிதைகள் வாசிக்க இசைந்துள்ளவர்களின் பட்டியல்.

1. தஞ்சாவூர் கவிராயர்
2. செந்தூரம் ஜெகதீஷ்
3. வேல் கண்ணன்
4. புலவர் பூ.அ. ரவீந்திரன்
5. கீர்த்தி சிருஷ்.
6. திரிசடை கவிதைகள் (குரல் : அழகியசிங்கர்)

 Meeting ID: 78774178434   Password: poem10

Comments