அழகியசிங்கர்
என் 'திறந்த புத்தகம்' பற்றிய அறிமுக உரையை 14.11.2017 அன்று ராஜேஷ் சுப்பிரமணியன் என்பவர் பேசி துவக்கி வைத்தார். எல்லோரும் கேட்டிருப்பீர்கள். அதன்பின் வ வே சுப்ரமணியன் அவர்கள் இந்தப் புத்தகத்தைப் பற்றி பேசியதையும் கேட்டிருப்பீர்கள். இன்னும் பலர் பேச உள்ளார்கள். எல்லோரும் 5 நிமிடங்களிலிருந்து 10 நிமிடங்களுக்குள் பேச உள்ளார்கள். .இப்போது ஆர் கே ராமனாதன் என்கிற என் நண்பர். ஆந்திரா வங்கியில் பணிபுரியும் ஆர் கே ஒரு நாடக நடிகர். திறமையாக நடிப்பவர். நாடகங்களை இயக்குபவர். அவர் என் புத்தகத்தைக் குறித்துப் பேசுவதைக் கேட்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
புத்தகத்தின் விலை ரூ.170. புத்தகம் வேண்டுபவர் தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9444113205.
Comments