Skip to main content
எனது குடும்பம்



விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அப்பா

இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்

விடிகாலையிலெழுந்து வேலைக்குப் போகும் அம்மா

இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவார்

விடிகாலையிலெழுந்து பள்ளிக்கூடம் செல்லும் நான்

பள்ளிக்கூடம் விட்டு வகுப்புக்கள் முடிந்து

இருள் சூழ்ந்த பிறகு வீட்டுக்கு வருவேன்



எமக்கென இருக்கிறது

நவீன வசதிகளுடனான அழகிய வீடொன்று



- தக்ஷிலா ஸ்வர்ணமாலி

தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Comments

இன்றைக்கு நடக்கும் உண்மை... இல்லை... இல்லை... கொடுமை...