Skip to main content

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 27

 அழகியசிங்கர் 


சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 27வது  கதை வாசிப்புக்  கூட்டம்.  சனிக்கிழமை - 22.01.2024 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. 

தமிழில் இரயில் கதைகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் சா.கந்தசாமி சாகித்திய அக்காதெமிக்காகத் தொகுத்த கதைப் புத்தகத்தில் உள்ள கதைகளை ஆறு இலக்கிய நண்பரிகள் வாசித்து உரை நிகழ்த்துகிறார்கள்.

இத் தொகுதியில் 30 கதைகளை இரயில் சம்பந்தமாக எழுதப்பட்ட கதைகளை சா. கந்தசாமி தொகுத்துள்ளார்.  அ.மாதவையா கதை முதல் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் கதைஞ்ர்களின் கதை வரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 


விருட்சம் நடத்தும் 27வது கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி

Topic: கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி

Time: Jan 22, 2022 06:30 PM India

Join Zoom Meeting

Meeting ID: 893 8926 0574
Passcode: 171145


விருட்சம் நடத்தும் 27வது கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி

 

Comments