அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தின் குறுஞ்சுவரில் கையொடிந்த பிள்ளையார் அண்டுவார் யாருமின்றி.... பட்டினியாய்... பரிதாபமாய்... இரண்டு தினம் முன்பு ஆறாவது மாடி அனந்த நாராயணன் வீட்டுப் பூஜை அறையில் புஷ்டியான கைகளுடன் பருத்த வயிறோடு மோதக பாத்திரத்துடன் பார்த்த நினைவு.
Comments
ஆறாவது மாடி
அனந்த நாராயணன்
வீட்டுப் பூஜை அறையில்
புஷ்டியான கைகளுடன்
பருத்த வயிறோடு
மோதக பாத்திரத்துடன்
பார்த்த நினைவு. /
அடடா! கடவுளுக்கு நேர்ந்தகதி!