இலக்கணப்பிழை July 10, 2009 Labels: என்.விநாயக முருகன் உன்னைப் பற்றிய கவிதையில்ஏதோ ஒரு சொல்பொருந்தாமல்சீர் வரிசைத் தப்பிவருவதாக விமர்சித்தான்கவிஞன் ஒருவன் உன்னிடம் வாசித்துக் காட்டினேன்தெற்றுப்பல் தெரிய சிரித்தாய் Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels என்.விநாயக முருகன் Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments anujanya said… பாதி படிக்கும் போதே எனக்கும் தோன்றியது. மகிழ்ச்சியாக இருக்கு, நாமளும் ஒரு கவிஞர் மாதிரிதான் சிந்தனை செய்கிறோம்னு :)வாழ்த்துகள் வி.மு. அனுஜன்யா Unknown said… ரசித்தேன் வி. மு. விநாயக முருகன் said… நன்றி அனுஜன்யா :) விநாயக முருகன் said… நன்றி செல்வராஜ் ஜெகதீசன் :) ny said… beauty!! விநாயக முருகன் said… நன்றி கார்த்தி :) Unknown said… நல்லா இருக்கு.ரசித்தேன். விநாயக முருகன் said… நன்றி ரவிஷங்கர்
Comments
வாழ்த்துகள் வி.மு.
அனுஜன்யா