ஒரு வேண்டுகோள் July 13, 2009 Labels: என்.விநாயக முருகன் ஒரே கயிற்றில்ஒரு டஜன் கோழிகளையாவதுகால்களில் சுறுக்கிட்டுசைக்கிளின் இருபுறம்தொங்கவிட்டு செல்கிறான் நிதானமாக.மானசீகமாக வேண்டுகிறேன்.கொஞ்சம்விரைந்துச்செல்நண்பாசீக்கிரம்...வெந்நீரில் முக்கியோகழுத்து திருகியோகொன்றுவிடு. Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels என்.விநாயக முருகன் Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments ச.முத்துவேல் said… ரொம்ப நல்லாயிருக்குது.எளிமை மற்றும் அற்புதம். Chandran Rama said… superb lines...These lines convey a very deepfeeling of concern with a touch ofbasic reality.Observations of this sort goes to make great poems..well done...my best wishes to the poet. விநாயக முருகன் said… நன்றி முத்துவேல் விநாயக முருகன் said… நன்றி ஆறுமுகம் யோசிப்பவர் said… //கால்களில் சுறுக்கிட்டு//எழுத்துப்பிழை!!!
Comments
These lines convey a very deep
feeling of concern with a touch of
basic reality.
Observations of this sort goes to make great poems..
well done...
my best wishes to the poet.
எழுத்துப்பிழை!!!