கோவில் மிருகம் July 31, 2009 Labels: என்.விநாயக முருகன் என்னதான் அடித்தாலும்அங்குசத்தால் காதில்குத்தினாலும்வாலை முறுக்கிவலியேற்றினாலும்வற்புறுத்தி பிச்சையெடுக்கவைத்தாலும்காட்டுப்பாகனொருவன்நம்பி உறங்குவதுகோவில் மிருகத்தின்காலடி நிழலில் Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels என்.விநாயக முருகன் Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments Chandran Rama said… காட்டுப்பாகனொருவன்நம்பி உறங்குவதுகோவில் மிருகத்தின்காலடி நிழலில்.... conveys a deep hidden expression..I read this poem over and over to experiencethat expression..My heartiest wishes..Expecting many more such poems from you..
Comments
நம்பி உறங்குவது
கோவில் மிருகத்தின்
காலடி நிழலில்
.... conveys a deep hidden expression..
I read this poem over and over to experience
that expression..
My heartiest wishes..
Expecting many more such poems from you..