அழகியசிங்கர்
கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு என் நன்றி. கிட்டத்தட்ட பேச வந்தவர்கள் எல்லோரும் வந்திருந்து சிறப்பாகப் பேசினார்கள். நன்றி. ஹால் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இக் கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்தவர்கள் டாக்டர் பாஸ்கரன், கிருபானந்தன், சுந்தர்ராஜன். இம் மூவருக்கும் என் தனிப்பட்ட நன்றி. நன்றி நன்றி நன்றி.
என் நெருங்கிய நண்பர்களை அழைத்து ஒரு சிலரைப் பேசவும் கேட்டுக்கொண்டேன். அவர்கள் பேசும்போது சில தகவல் பிழை இருப்பதாகப் பட்டது. அதைப் பொருட்படுத்தவில்லை.
புகைப்படங்கள் வரவிற்காக காத்திருந்தேன். புகைப்படங்களை க்ளிக் ரவி கொடுத்துள்ளார். ஒன்று மட்டும் இத்துடன் இணைக்கிறேன்.
Comments