Skip to main content

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் 60வது நிகழ்ச்சி 28.07.2023 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடை பெற்றது.

 விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் 60வது நிகழ்ச்சி  28.07.2023 அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பாக  நடை பெற்றது.


இந்நிகழ்சியின் காணொளியை கண்டு களியுங்கள்



நிகழ்ச்சி எண் - 60


இரண்டு கதைஞர்களின் கதைகளை எடுத்துப் பேசினார்கள்.

1. சுரேஷ் ராஜகோபால் கதைகள்

பேசுபவர்கள் :

இராய செல்லப்பா- அத்தையம்மாள்

மீனாட்சிசுந்தரமூர்த்தி - கணக்கு வாத்தியார்

ஜெ.பாஸ்கரன் -  யார் அந்த ரோஸி?

2.  மதியழகன் கதைகள்

பேசுபவர்கள்: 

ஆர்க்கே - புற்று

வைதேஹி  - கல்லுப்பிள்ளையார்

மீ.விஸ்வநாதன் - 

சிலந்தி

நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடும் நிகழ்ச்சி.

அன்புடன் அழைக்கிறேன்

அழகியசிங்கர்

9444113205


Please read : daily.navinavirutcham.in

Comments