Skip to main content

விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி - 52

 07.04.2023 - 

மாலை - (வெள்ளிக்கிழமை) - 6.30 மணிக்கு

விருட்சம் நடத்திய கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சியின் காணொளியைக் கண்டு ரசியுங்கள். 


நிகழ்ச்சி எண் - 52


முதன் முறையாக ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரண்டு பெண் எழுத்தாளர்கள் 

கதைகளை எடுத்துப் பேசினோம்.


எழுத்தாளர் கமலா நடராஜன் (அம்மா)

சிறு கதைகளைக் குறித்து 


1.   ந.பானுமதி  - ராமனைக் தேடி

2.  ரம்யா வாசுதேவன் -  சாதிகள் இல்லையடி பாப்பா

3.  பி.ஆர். கிரிஜா - 

  - இழப்பு


இரண்டாம் நிகழ்வு


எழுத்தாளர் கிரிஜா ராகவன் (மகள்) சிறு கதைகளைக் குறித்து


1.   ரேவதி பாலு  - ரௌத்திரம் பழகு

2.  சாந்தி ரஸவாதி  -   மகள் தாய்க்காற்றும் உதவி

3. மீனாட்சி சுந்தரமூர்த்தி  - அழகி


அன்புடன் வரவேற்கிறேன்,


அழகியசிங்கர்

9444113205

Pl visit daily.navinavirutcham.in




Comments