Skip to main content

78வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்


அழகியசிங்கர்



சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 78வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (12.03.2022) நடக்க உள்ளது.

ஏன் கவிதைத் தொகுதிகள் விற்பதில்லை? என்ற தலைப்பில் அரை மணிநேரம் உரையாடல்.

உரையாடல் முடிந்த பிறகு, உங்களுடைய கவிதைகளை வாசிக்கலாம்.  உங்களுக்குப் பிடித்த கவிதைகளை வாசிக்கலாம்.  மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசிக்கலாம்.

நீங்கள் தரும் உற்சாகம்தான் கவிதைகளை உயிர்ப்புடன் உணர வைக்க முடியும்.  ஆதலால் உங்கள் வரவு முக்கியம்.

Topic: 78வது விருட்சம்  கவிதை  நேசிப்புக் கூட்டம்


Time: Mar 12, 2022 06:30 PM India


Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/88398834151...


Meeting ID: 883 9883 4151

Passcode: 450705


Comments