10.03.2021
துளி - 177
கடந்த 6 மாதங்களாக பெரும் முயற்சி செய்து விருட்சம் 115 & 116வது இதழ் கொண்டு வந்து விட்டேன். ஏன் ஒரு இதழ் இவ்வளவு தாமதமாகிறது?
இது குறித்து இன்று இரவு பத்து மணிக்கு அழகியசிங்கருடன் உரையாற்ற உள்ளேன்.
இந்த இதழ் விருட்சம் 104 பக்கங்களுக்கு வந்திருக்கிறது. தனி இதழ் ரூ.50. இரண்டு இதழ்களின் சேர்க்கை.
வழக்கம்போல நிறையா கதைகள், நிறையா கவிதைகள் என்றெல்லாம் இந்த இதழில் காணலாம்.
1. கேள்விகள் - பதில்கள் உஷாதீபன்
2. கடற்கரை மத்த விலாச அங்கதம் கவிதைகள்
3. நீர் பள்ளம் - கவிதை - லாவண்யா சுந்தரராஜன்
4. க.சோமசுந்தரி கவிதை
5. கணேஷ்ராமன் கவிதைகள்
6. நாகேந்திர பாரதி கவிதை
7. இழப்பு - சிறுகதை - ஜெ.பாஸ்கரன்
8. ஒரு கவிதை - அழகியசிங்கர்
9. நட்பின் அலைகள் - கவிதை - ஜான்னவி
10.ஆயுள் - கவிதை - பி.ஜெகந்நாதன்
11.இன்னாருக்கு இன்னாரென்று-சிறுகதை-ஜெயராமன் ரகுநாதன்
12.லாங்ஸ்டன் கவிதை - மொ.பெ.சந்திரா மனோகரன்
14.தாயாதிக்காரன் - சிறுகதை - சத்யா ஜி.பி
15.நானும் எனது பேனாவும் - கவிதை - பொன் தனசேகரன்
16.திட்டம் - சிறுகதை - வளவ துரையின்
17. நிழல்களின் யுத்தம் - கவிதை - குமரி எஸ் நீலகண்டன்
18.இருண்மையும் கவிதையும் - பானுமதி.ந
20.தொலைநோக்கி - மொ.கவிதை-சுரேஷ் ராஜகோபாலன்
21..அதங்கோடு அனிஷ் குமார் கவிதைகள்
22..பானுமதி ந. கவிதைகள்
23.எல்லாம் சரி - குறுங்கதை - அழகியசிங்கர்
24.உருமாற்றம் - வ.வே.சு
25.அம்மு-சிறுகதை - ஸிந்துஜா
26.நானும் பராசக்தியும் நலம் - சுப்பு
27.எனது பிருஷ்டங்களுக்குச் சில வாழ்த்துகள்
தமிழில் : ஞானக்கூத்தன்
28.மூன்று அடிகள் - வைதீஸ்வரன்
29.ஒரு கதையின் விமர்சனம்
30.பாரதி ஒரு சந்திரகாந்த்
31. விமர்சனங்கள் அன்றும் இன்றும்
32. நண்பனின் அலைப்பேசி எண் - கவி-நா.கிருஷ்ணமூர்த்தி
33. உரையாடல்
நவீன விருட்சம் இரட்டை இதழில் (115-116) பங்குகொண்டு பொறுமையாக விருட்சம் இதழ் வரும்வரை காத்திருந்த படைப்பாளிகளுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.
Comments