Skip to main content

இதையும்#

இன்னும் சற்று மேம்பட்டதாக

இன்னும் சிறிது சுரத்துள்ளதாக

இன்னும் கொஞ்சம் உவப்பானதாக

இன்னும் எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம் என்கிறீர்கள்.

இந்த ஒரு சிறு வாழ்வில்

இந்தளவாவது இயன்றதே என்கிறேன்.

இதையும் எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள்

ஏனைய பிற யாவற்றையும் போல.o

Comments

இதை உற்சாகமாகவே ஏற்றுக்கொள்ள முடிகிறது.
Unknown said…
நன்றி முத்துவேல்.

Popular posts from this blog