Skip to main content

சுமை


எத்தனையோ கனமான பொருட்களை

இந்தக் கைகள்தூக்கிச் சென்றிருக்கின்றன

விழாக்கள் போதும்

சடங்குகள் போதும்

இப்போது வெறுமனே கட்டிக் கொண்டிருந்தாலும்

கைகள் சுமையாக இருக்கின்றன

Comments