தனிமை August 25, 2009 Labels: என்.விநாயக முருகன் நூறாண்டுக்கு முந்தையபாழடைந்த வெறுமைபடர்ந்த கோயில்களுக்குதனியாக சென்றுதிரும்பும்போதெல்லாம்முதுகுக்கு பிறகுசன்னமாக கேட்கிறதுவிசும்பலொலிஅடுத்த முறையாவதுஉன்னிப்பாகப் பார்க்க வேண்டும் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Labels என்.விநாயக முருகன் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments நேசமித்ரன் said… எனக்கு பிடித்திருக்கிறது இந்தக் கவிதையும் நட்புடன் ஜமால் said… அருமைவாழ்த்துகள் Chandran Rama said… a simple thought but with great deeper meanings..well done
Comments
வாழ்த்துகள்
well done