விருட்சம் அழைக்கிறது
கவிதை வாசிப்பும், கவிதைக் குறித்து உரையாடலும்
   
ந.பிச்சமூர்த்தி எழுதிய 'காதல்' என்ற கவிதை மணிக்கொடியில் வெளியாகி 75 ஆண்டுகள் ஆகிவிட்டன.
க.நா சுப்ரமணியம் 'சரஸ்வதி' யில் வெளியிட்ட புதுக்கவிதை என்ற கட்டுரைக்கு 50 வயது நிறைவடைந்துவிட்டது.
சிறு இதழ்களின் முன்னோடியான 'எழுத்து' முதல் இதழ் வெளிவந்தும் 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.
      விழா ஒருங்கிணைப்பாளர்கள் :  ஞானக்கூத்தன்           
                                                                             பேராசிரியர் சிவக்குமார்
நடைபெறும் நாள்         :  16.08.2009 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்     :  மாலை 6 மணிக்கு
இடம்     :   கருத்தரங்கு அறை,   தேவநேய பாவணர் மைய நூலகம் 
735 அண்ணா சாலை சென்னை 600 002
கவிஞர்கள் பலரும் கலந்துகொண்டு கவிதை வாசிக்க வேண்டும். கவிதைகள் குறித்து உரையாடவும் அழைக்கிறோம்.
 
Comments