Skip to main content

விருட்சம் அன்புடன் அழைக்கும் கதைஞர்கள் நிகழ்ச்சி - 05.05.2023

 அழகியசிங்கர்



 05.05.2023  - வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு

விருட்சம் நடத்திய கதைகளைக்  கொண்டாடும் நிகழ்ச்சி

சூம் மூலம்.

 


நிகழ்ச்சி எண் - 54


இலக்கியச் சிந்தனை

1993 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளை எடுத்துப் பேசினார்கள்.



1.  கலாவதி பாஸ்கர் - திலகவதியின் 'இன்று முதல் தென்றல்

 

2. பேராசிரியர் ராமச்சந்திரன்   -  திலீப்குமார் எழுதிய கடிதம்


3. சுரேஷ் ராஜகோபால் 

சோம. வள்ளியப்பன் எழுதிய பாதிப்புகள்


4. இராய செல்லப்பா  - கிருஷ்ணா எழுதிய காலி மனை


5. ரேவதி பாலு  - க.வை.பழனிசாமி எழுதிய பாட்டியின் வீடு


6. பிரசன்னா  - பாவண்னன் எழுதிய உப்பு


நிகழ்வு :         விருட்சம் .. கதைஞர்களைக் கொண்டாடிய நிகழ்ச்சி


 நாள் - நேரம்  May 5, 2023

 06:30 PM India      


அன்புடன் அழைக்கிறேன்


அழகியசிங்கர்

9444113205

Comments