சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன்
வழங்கும் 88வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி
02.09.2022 அன்று சிறப்பாக நடைபெற உள்ளது.
ஒவ்வொருவரும் அவரவர் கவிதைகளை வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். கூடவே கண்ணதாசன் கவிதைகளையும் வாசியுங்கள்.
கண்ணதாசன் கவிதைகள் குறித்து வ.வே.சு அவர்கள் பத்து நிமிடங்கள் உரை நிகழ்த்துவார். கூட வாசிக்கப் போகும் நம் கவிதைகள் குறித்தும் கருத்துரை வழங்குவார்.
கவிதை வாசிப்பவர்கள் 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசிக்க வேண்டும்.
Navina Virutcham is inviting you to a scheduled Zoom meeting.
Topic: விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்
Time: Sep 02, 2022
Time: Sep 2, 2022 06:30 PM India
Join Zoom Meeting
Meeting ID: 874 8645 9022
Passcode: virutcham
அழகியசிங்கர்
9444113205
1Chandramouli Azhagiyasingar
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments