Skip to main content

87வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்


அழகியசிங்கர்


சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழ ங்கும் 87வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சிவெள்ளிக்கிழமை - மாலை 6.30மணிக்கு 18.08.2022 அன்று சிறப்பாக நடைப் பெற்றது"ஆனால்.." என்ற பொது தலைப்பில் கவிதை எழுதிப் படித்தார்கள் . அதன் காணொளியை ரசித்துப் பாருங்கள்.



Comments