Skip to main content

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி எண் - 39

 

அழகியசிங்கர் 


வரும் வெள்ளி அன்று- (26.08.2022)  மாலை 6.30 மணிக்கு

இரண்டு  எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துப் சிறப்பாகப் பேசினார்கள்.  


அதன் காணொளியை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

கண்டு களிக்கவும் 


1. எழுத்தாளர் நாஞ்சில் நாடன்

2. எழுத்தாளர் திலகவதி


எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கதைகள் குறித்துப் பேசுபவர்கள்.


1. ரவீந்திரன்  - தன்ராம் சிங்

2. ராஜாமணி - கொங்கு தேர் வாழ்க்கை

3. ஆத்மார்த்தி - 

சூடிய பூ சூடற்க


2. எழுத்தாளர் திலகவதி கதைகள் குறித்துப் பேசுபவர்கள்.


1. பெஷாரா  - வெளிச்சம்

2. பானுமதி -  காளி

3. நாகேந்திர பாரதி  - யோகி




Comments