அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 77வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (12.02.2022) வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
கீழ்க்கண்ட தலைப்புகளில் கவிதைகள் 10வரியிஙூருந்து 20 வரி வரை கவிதைகள் வாசித்தார்கள்.
1.காற்று 2. மழை 3. மின்னல் 4.பூனை 5. காக்காய் என்ற தûப்புகளில் கவிதை வாசிக்கலாம்.
இந்தக் காணொளியைக் கண்டு களியுங்கள்.
Comments