Skip to main content

விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 27

 ழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 28வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை - 05.02.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. எடுத்துக்கொண்டு பேசப் போகிற கதைஞர்கள்
1. ஆர். வத்ஸலா
2. கார்த்திக் பாலசுப்ரமணியன்
(சமீபத்தில் யுவ புரஷ்கார் விருது பெற்றவர்)
இந்த முறை ஆறு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடுகிறார்கள். நீங்களும் கலந்து கொண்டு கூட்டத்தைச் சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
Topic: விருட்சம் நடத்தும் கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 27
Time: Feb 5, 2022 06:30 PM India
Join Zoom Meeting
Meeting ID: 813 1179 1427
Passcode: 373921
Chandramouli Azhagiyasingar

Comments