சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 28வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை - 05.02.2022 அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்றது. எடுத்துக்கொண்டு பேசப்பட்ட கதைஞர்கள்
1. ஆர். வத்ஸலா
2. கார்த்திக் பாலசுப்ரமணியன்
(சமீபத்தில் யுவபுரஷ்கார் விருது பெற்றவர்)
இந்த முறை ஆறு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடினார்கள். அதன் காணொளியை நீங்கள் காணலாம்.
Comments