Skip to main content

சூம் மூலமாக விருட்சம்

 சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 37வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி. 06.02.2021 - சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பெய்யெனப் பெய்யும் மழை என்ற ஈற்றடியை வைத்து கவிதை புனைய உள்ளார்கள். மரபுக் கவிதை எழுதுபவர்களும் புதுக்கவிதை எழுதுபவர்களும். நீங்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
Join Zoom Meeting
Meeting ID: 851 9519 3964
Passcode: 880833

Comments