Skip to main content

விருட்சம் இலக்கியச் சந்திப்பு - 53




தலைப்பு : எழுத்தாளர் தேவனின் பார்வையில் 
மதராஸ்

சிறப்புரை : ரகுநாதன்



இடம் : ஸ்ரீராம் குரூப் அலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
சி பி ராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
ஆறாவது தளம்
மயிலாப்பூர்
சென்னை 600 004


தேதி: 21.12.2019 (சனிக்கிழமை)

நேரம் மாலை 6.00 மணிக்கு


பேசுவோர் குறிப்பு : சிறுகதை, கட்டுரை, நாடக ஆசிரியர். கணக்காளர். நாடகங்களை மேடை ஏற்றி நடத்திக் காட்டியவர்.

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

Comments