Skip to main content

விளம்பரம்



புதுமைக்கூத்தன்

மல்லிகையிரவில்
விளக்குத்தூணிருட்டில்
விருந்துக்கழைத்தன
வளையொலிகள்
காலணா நாணயமாய்
கண்ட குங்குமம்
மனைவித் தன்மை
மிகுந்ததாலா?

அக்டோபர் 1970 இதழ் 

கசடதபற இதழ்களில் வெளிவந்த கவிதைகளை ஒவ்வொன்றாக தர உத்தேசம்.

Comments

Popular posts from this blog