இருளில் உருளும் மனம் December 10, 2011 Labels: குமரி எஸ். நீலகண்டன் இரவோடுஇருளும் வந்தது. சுற்றிலும் எதுவுமே தெரியவில்லை. மனம் வெளிச்சமாக இருந்தது. வெளியே வெளிச்சம் வந்தது. இடங்களும் இடுக்குகளும் பிரகாசமாய் தெரிந்தன. மனம் இருளத் தொடங்கியது. Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels குமரி எஸ். நீலகண்டன் Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments