யுகங்கள் கடந்தது December 08, 2011 Labels: ரவிஉதயன் முகர்ந்து முகர்ந்து நாய்க் குட்டியொன்று என்வீடு வரை வந்து விட்டது. யுகங்கள் கடந்த அன்பின் புரியாத ரகசியத்தின்முன் தளும்பி நின்ற பேரமைதி கணமிது Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels ரவிஉதயன் Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments குமரி எஸ். நீலகண்டன் said… அன்பின் ரகசியம் அலாதியானது...
Comments