Skip to main content

குழந்தையை விட்டு அகலாத பொம்மைகள்



பாப்புக்குட்டி - 
சிரிக்குது
அழுகுது
கை கால்களை ஆட்டுது
குப்புற விழுது
சலவாய் ஒழுக்குது
ங்கா ங்கூ ஆ பேசுது
விரல் சப்புது
வெறிக்க வெறிக்கப் பாக்குது
தூங்குது

சுற்றிக் கிடக்கும் பொம்மைகள்
குழந்தையை விட்டு எங்கும் போவதில்லை

Comments

குழந்தை மொழியை மொழி பெயர்த்த நல்ல கவிதை
சிசுவின் மொழியை மொழி பெயர்த்த நல்ல கவிதை

Popular posts from this blog