Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 81

அழகியசிங்கர்  


கண்ணாடி


குட்டி ரேவதி



இறுகி மௌனித்துக் கிடக்கிறது
குளம்

ஒரு கல்லாய் நிழலை எறிந்து போகிறது
பறவை

இப்பொழுதும் குளம்
இறுகிய முகத்துடன்


நன்றி : யானுமிட்ட தீ - கவிதைகள் - குட்டி ரேவதி - பக்கங்கள் : 78 - வெளியீடு : அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தாநத்தம் 621 310, திருச்சி மாவட்டம் -  விலை : ரூ.60.

Comments