Skip to main content

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சி நடைப் பெற்றது.

 09.12.2022 (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு


நிகழ்ச்சி எண் - 46

முதல் நிகழ்வு

எழுத்தாளர் க.நா.சு
சிறு கதைகளைக் குறித்து
1. சதுர்புஜன் - தேள்
2. பானுமதி - ஒரு கடிதம்
3. ரேவதி பாலு - புழுதித்தேர்

இரண்டாம் நிகழ்வு

எழுத்தாளர் நாரணோ ஜெயராமன் சிறு கதைகளைக் குறித்து.

1. SRC - பூட்ஸைக் கழற்றி
2. இராமச்சந்திரன் - எதிரே ஆகாயம்
3. ரம்யா - வாசிகள்

அனைவரும் வருக!

காணொளியைக் கண்டு களியுங்கள்.


Comments