Skip to main content

93வது விருட்சம் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய 93வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

 93வது விருட்சம் சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கிய 93வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி.

வெள்ளிகிழமை - (18.11. 2022) - மாலை 6.30மணிக்கு நடைபெற்றது.
தமிழ் ஒளியின் கவிதைகள் குறித்து

அழகியசிங்கர் பத்து நிமிடங்களுக்குக் குறைவாகவே பேசினார்.
ந.பிச்சமூர்த்தியின் கவிதை ஒன்றை எடுத்து ந.பானுமதி பேசினார்.
கவிதை 10 வரிகளிலிருந்து 20 வரிகளுக்குள் கவிதை வாசித்தோம்.
நிகழ்ச்சியின் காணொளியை கண்டு மகிழுங்கள்

Comments