Skip to main content

76வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம்

 


அழகியசிங்கர்
சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 76வது கூட்டம் சற்று வித்தியாசமாக அமைக்க உள்ளோம். இரண்டு கவிஞர்களின் இரண்டு கவிதைகளை எடுத்துக்கொண்டு அந்தக் கவிதைகள் மூலம் என்ன புரிந்துகொண்டோம் என்று உரையாடுகிறோம். எடுத்துக்கொண்டுள்ள கவிஞர்களின் கவிதைகள் 1. பிரமிளின் வியாதி அறிக்கை 2. தேவதச்சனின் பொற்கணம். நிகழ்ச்சி சனிக்கிழமை (நாளை 29.01.2022) 6.30 மணிக்கு நடைபெற உள்ளது. கவிதா ரசிகர்கள் கலந்துகொள்ள அழைக்கிறேன். Topic: 76வது விருட்சம் கவிதை நேசிப்புக் கூட்டம் Time: Jan 29, 2022 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81283234168?pwd=L29LRnlXbXhJT0E3L0pOZUt5UENmdz09 Meeting ID: 812 8323 4168 Passcode: 740174

Comments