06.01.2022
அழகியசிங்கர்
 சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 74வது  கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை மாலை 6.30மணிக்கு (08.01.2022) சிறப்பாக நடந்து முடிந்தது.
 சிறப்புரை :   முபீன் சாதிக்கா
 தலைப்பு : தற்காலக் கவிதைகளில் உள்ளடக்கச் சிக்கலும்
      வாசிப்பு மரபும்
 இதன் காணொளியைக் கேட்டு மகிழுங்கள்.
Comments