Skip to main content

விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி.

 

அழகியசிங்கர்


சனிக்கிழமை (01.01.2022) அன்று மாலை 6.30 மணிக்கு விருட்சம் நடத்தும் கதைகளைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி.
புதுமைப்பித்தன் கதை - கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
மௌனி கதை - அழியாச்சுடர்
இக் கதைகளைக் குறித்து எட்டு இலக்கிய நண்பர்கள் உரை நிகழ்த்துகிறார்கள்.
அனைவரும் வருக.
Topic: விருட்சம் நடத்தும் Zoom Meeting
Time: Jan 1, 2022 06:30 PM India
Join Zoom Meeting
Meeting ID: 881 9143 7553
Passcode: 443775

Comments