Skip to main content

விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி

 அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி மாலை 6.30மணிக்கு (04.12.2021) சனிக்கிழமை நடைபெற உள்ளது. எல்லோரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்புச் செய்யும்படி கொள்கிறேன். Topic: விருட்சம் பெருமையுடன் வழங்கும் 72வது கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி Time: Dec 4, 2021 06:30 PM India Join Zoom Meeting https://us02web.zoom.us/j/82816517029?pwd=SFhURWUzYjRsNnVEa2QwVEluTWRCdz09 Meeting ID: 828 1651 7029 Passcode: 334937

Comments