Skip to main content

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 23


அழகியசிங்கர்



சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 23வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை - 20.11.2021 அன்று மாலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக நடந்துள்ளது.
வழக்கம்போல் எட்டு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடினார்கள்.. அதனுடைய காணொளியைக் கண்டு களியுங்கள்.

Comments