23வது நிகழ்வாக விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம் அழகியசிங்கர் " வணக்கம். நாளை நடைபெற இருக்கும் சூம் மூலமாகக் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் கீழ்க்காணும் கவிஞர்கள் கலந்துகொள்ள இசைந்துள்ளார்கள். அவர்கள் பெயர்கள் வருமாறு: 1. தேவேந்திர பூபதி 2. ஷாஅ 3. கண்டராதித்தன் 4 . வத்சலா 5. பானுமதி வழக்கம்போல் கவிதை வாசிப்பவர்கள் சிலவற்றைத் தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஆத்திகம், நாத்திகம் கவிதைகள், அரசியல்வாதிகளைப் போற்றியும் தூற்றியும் கவிதைகள், ஆபாசமாக எழுதப்படும் கவிதைகள், கொரானோ தொற்றைக் குறித்து கவிதைகள். நாளை (30.10.2020) மாலை 6.30க்கு கவிதை வாசிப்புக் கூட்டம் கவிஞர் தேவேந்திர பூபதி ' கவிதையெனும் நிலைக்கண்ணாடி ' என்ற தலைப்பில் உரை நிகழ்த்துகிறார். கவிதைகளை ரசித்துக் கேட்க உங்களை அன்புடன் அழைக்கிறேன். Topic: 23வது நிகழ்வாக விருட்சம் கவிதை வாசிப்புக் கூட்டம் Time: Oct 30, 2020 06:30 P...