Skip to main content

வெயில் கவிதை





ரவிஉதயன்



முதல் வரியிலிருந்து
கடைசிக்கு முந்தின வரிவரைக்கும்
ஒரே வெயில்...
ஒரே அனல்...
ஒரே சூடு...
கடைசி வரிக்கடியில்
ஒரு எறும்புநிழல்
அதில் இளைப்பாறுகிறேன்.

Comments

ரசித்தேன்... Superb...