Skip to main content

அன்புடையீர்,

வணக்கம்.

க.நா.சு நூற்றாண்டை முன்னிட்டு 'சில க.நா.சு கவிதைகள்' என்ற 24 பக்கம் புத்தகம் ஒன்றை தயாரித்துள்ளேன். அப் புத்தகத்தை இலவசமாக அளித்து வருகிறேன். வேண்டுவோர் முகவரியுடன் ஒரு கார்டு நவீன விருட்சம், 6/5 போஸ்டல் காலனி முதல் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 33 என்ற முகவரிக்கு அனுப்பினால் போதும். புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

அன்புடன்
அழகியசிங்கர்

Comments

ஆறு நாட்கள் போலாகி விட்டது. எதையாவது சொல்லுங்க சார்... என்று சொல்ல வேண்டும் போல் இருந்தது. இதையாவது சொல்லி விட்டீர்கள்.
நன்றிகள்
குமரி எஸ். நீலகண்டன்
U.L.M.ASMIN
PRODUCER
VASANTHAM TV
ITN
WIKKRAMASINGEPURA
BATTRAMULLA