திரு . ஆனந்த்தின் கவிதைத் தொகுப்பான 'அளவில்லாத மலர்' ஐப் படிக்க எடுத்துக்கொண்டபோது அதற்கு முன்பாக இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் படித்திருந்தேன். ஒன்று, கவிதாவின் 'சந்தியாவின் முத்தம்'. மற்றது சூரியநிலாவின் 'இன்றும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு'. பின்னது இரண்டும் இவ்வாண்டு (2008) வெளிவந்தவை. ஆனந்த்தின் தொகுப்பு டிசம்பர் 2007லேயே வெளிவந்துவிட்டது. ஆனால் தொகுப்பு எனக்குத் தற்போதுதான் கிடைத்தது. டிசம்பர் 2007ல்தான் தமிழச்சி தங்கபாண்டியனின் 'தனப் பேச்சி'யும் வெளிவந்தது. இந்தத் தொகுப்புகளை எல்லாம் இங்கே ஒருசேர நான் குறிப்பிடுவதற்குக் காரணம் ஆகஸ்ட் 2008ல் நான் உணர்ந்துகொண்ட சில வரலாற்று சலனங்கள். திரு. ஆனந்த்தின் கவிதைத் தொகுப்பான 'அளவில்லாத மலர்' ஐப் படிக்க எடுத்துக்கொண்டபோது அதற்கு முன்பாக இரண்டு கவிதைத் தொகுப்புகளைப் படித்திருந்தேன். ஒன்று, கவிதாவின் 'சந்தியாவின் முத்தம்'. மற்றது சூரியநிலாவின் 'இன்றும் நிகழ்கிறது உனக்கான காத்திருப்பு'. பின்னது இரண்டும் இவ்வாண்டு (2008) வெளிவந்தவை. ஆனந்த்தின் தொகுப்பு டிசம்பர்...