Skip to main content

கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு

 24.02.2023 - மாலை - வெள்ளிக்கிழமை - மாலை 6.30 மணிக்கு


அழகியசிங்கர்



விருட்சம் நடத்திய கதைகளைக் கொண்டாடும் நிகழ்ச்சியின் காணொளி தொகுப்பு.

நிகழ்ச்சி எண் - 49 முதல் நிகழ்வு எழுத்தாளர் சுரேஷ் குமார இந்திரஜித் சிறு கதைகளைக் குறித்து 1. மருத்துவர் ஜெ.பாஸ்கரன்- மாபெரும் சூதாட்டம் 2. முபீன் சாதிகா - கடந்து கொண்டிருக்கும் தொலைவு 3. பேராசிரியர் இராமச்சந்திரன் - எலும்புக்கூடுகள் இரண்டாம் நிகழ்வு எழுத்தாளர் குமுதா ஸ்ரீநிவாசன் சிறுகதைகளைக் குறித்து 1. ரேவதி பாலு - கடவுள் சித்தம் 2. மீனாட்சி சுந்தர மூர்த்தி - துணை 3. பி.ஆர். கிரிஜா - யார் அறிவாளி பேசியவர்கள் அனைவரும் சிறப்பாகப் பேசினார்கள். இக்கூட்டத்தைக் கனடா தேசத்தில் வசித்த சமீபத்தில் மறைந்த தமிழ் அறிஞர் பசுபதி அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளோம்.

Comments