கசடதபற மே 1971 - 8வது இதழ் August 19, 2015 விதி கலாப்ரியா அந்திக் கருக்கலில் இந்தத் திசை தவறிய பெண் பறவை, தன் குஞ்சுக் காய், தன் கூட்டுக்காய், அலைமோதிக் கரைகிறது. எனக்கதன் கூடும் தெரியும், குஞ்சும் தெரியும், இருந்தும் எனக்கதன் பாஷை புரியவில்லை. Share Get link Facebook X Pinterest Email Other Apps Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments
Comments