Skip to main content

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி - 32


அழகியசிங்கர்



சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 32வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை - 29.04.2022 அன்று மாலை 6.30 மணிக்குச் சிறப்பாக நடந்து முடிந்தது. எடுத்துக்கொண்டு பேசிய கதைகள்.
1. மா.அரங்கநாதனின் வீடு பேறு
2. ஆர்.சூடாமணியின் தனிமைத்தரு
இதன் காணொளியைக் காணுங்கள்.

Comments