ஒரு விதை போல May 15, 2013 ரவிஉதயன்துளிகள் அடர்ந்துவானம் பெயர்ந்து விழுகிறதுமழை தாரைகள்நிற்காது மண் முற்றத்தில் தாளமிசைக்கின்றனதாளக்கிரமங்களைசெவியுற்றவாறேஒரு விதைபோலவீழ்ந்து கிடக்கிறேன்சரி பாதிதொட்டிலில் உறங்கிக்கொண்டும்...சவப்பெட்டியில் சரிந்துகொண்டும்... Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments
Comments