
உனக்குமட்டுமொருரகசியம் சொல்கிறேன் என்றொருவன் காதில் சொன்னதைஎனக்குமட்டும்சொல்வதாகச் சொல்கிறான் இன்னொருவன்...ரகசியம் என்ற வார்த்தையிலுள்ளபுள்ளிக்கும் நாளும் கசிகின்றஎங்கள் வீட்டுதண்ணீர்த்தொட்டியிலுள்ள ஓட்டைக்கும்நானறிந்து வித்தியாசமேதும் இல்லை
Comments