அழகியசிங்கர் ஒரு வழியாக 100வது இதழ் விருட்சம் அடுத்த வாரம் வந்துவிடும். அதன்பின் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென்று நண்பர்கள் குறிப்பிடுகிறார்கள். எப்படி இந்தக் கூட்டத்தை நடத்தலாமென்று யோசனை தரும்படி கேட்டுக்கொள்கிறேன். ********* அக்டோபர் மாத ஆனந்தவிகடன் தடம் இதழில் நான் எழுதிய 'நானும் அசோகமித்திரனும்' என்ற கட்டுரை வெளிவந்துள்ளது. ரொம்பநாட்கள் கழித்து நான் எழுதிய திருப்திகரமான கட்டுரை இது. தடம் வாங்கிப் படியுங்கள். ...