முன்னாள் காதலிகள் October 15, 2009 Labels: லதாமகன் சொல்லக் கூடாத பொழுதொன்றில் தொடங்கினேன்எனக்குப் பத்துப் பெண்குழந்தைகள் வேண்டும்முன்னாள் காதலிகள் பெயர்களை வைக்கவெனமனதிற்குள் சேர்த்துக்கொண்டேன்.எனக்கு ஆண்குழந்தைதான் வேண்டும்அதுவும் ஐந்து எனஅவள் சொல்கையில்மெதுவாய்முழிக்கிறது ஒரு மிருகம்o Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Labels லதாமகன் Share Get link Facebook Twitter Pinterest Email Other Apps Comments அன்புடன் அருணா said… ஹஹாஹாஹாஹாஹா! சி. சரவணகார்த்திகேயன் said… good one.added it to the படித்தது / பிடித்தது series in my site.http://www.writercsk.com/2011/04/99.html
Comments
added it to the படித்தது / பிடித்தது series in my site.
http://www.writercsk.com/2011/04/99.html