அழகியசிங்கர் காலையில் சூரியனைப் பார்த்து சிரம் தாழ்த்தி வணங்கினேன் ஒளியை உலகத்துக்குத் தந்தவன் அவன்தான் உலகத்தை ஆள்கிறான் அவன் கருணையால் நாமெல்லாம் வெளிச்சம் என்ற ஒன்றில்லாவிட்டால் நாமெல்லாம் ஒருவரைவொருவர் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் உண்மையில் இருட்டு குறைந்த வெளிச்சம் See less Comments Active Write a comment…